Skip to product information
பவா சொன்ன கதைகள் (தொகுதி 2)

பவா சொன்ன கதைகள் (தொகுதி 2)

Rs. 400.00

வாழ்வின் நியமமான நியாயங்கள் போதனைகளாகவே போதிக்கப்படுகின்றன. அதை நெருங்குவதும், உணர்வதும் பல நேரங்களில் சாத்தியப்படுவதில்லை அப்படிப்பட்ட நியாயங்களைக்கூட நம் தோள் மேல் கை போட்டு. ”ஒண்ணுமே இல்ல. ஒரு கதை…” என்று ஆரம்பித்து நம்மை கையோடு செல்ல வேண்டிய இடத்துக்குக் கொண்டு சென்று சேர்த்து விடுபவர் பவா. இது கதை கூறுவதில் மட்டுமல்ல, இயல்பிலும் கூட.


You may also like