Skip to product information
ஆன்ம வணிகன்
Rs. 350.00
ஆசிரியர் : இவால்ட் ஃப்ளிஸர்
தமிழில் : அசதா
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
தனது கடந்தகால சுயத்தை அறியும் பொருட்டு முன்பு மேற்கொண்ட பயணங்களின் பாதையில் மீண்டும் பயணிக்கும் கதைசொல்லி, தான் முன்பிம் அறிந்திராத ஒரு தீவில் தங்க நேர்கிறது. பண்டைய மரபுலிருந்து நவீனத்தூக்கு மாறிக்கொண்டிருக்கும் அந்தத் தீவின் விசித்திரமும் மர்மமுமான நிகழ்வுகளை அவர் பிந்தொடர்கிறார்.