Skip to product information
என் பயணம்
Rs. 200.00
- Author : அசோகமித்திரன்
- Publisher Name : காலச்சுவடு பதிப்பகம்
தமிழின் முதன்மையான எழுத்துக் கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் கட்டுரைகள், நேர்காணல்களின் தொகுப்பு இது. 1971முதல் 1987 வரையிலான அசோகமித்திரனின் 19 ஆக்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், அலங்காரம் தவிர்த்த நடை, தனித்துவமான பார்வை என அசோகமித்திரனின் சிறப்பம்சங்கள் இந்த நூலிலும் அழுத்தமாகக் காணப்படுகின்றன. இதிலுள்ள கட்டுரைகள் தன்வரலாற்றுத் தன்மை கொண்டவை என்பது இந்த நூலின் முக்கியத்துவத்தைக் கூட்டுகிறது.