Skip to product information
எழுத்தே வாழ்க்கை
Rs. 175.00
எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்
எஸ்.ராமகிருஷ்ணன் என்ற இலக்கிய ஆளுமையின் வாழ்வினையும் எழுத்துலக அனுபவங்களையும் விவரிக்கும் இக்கட்டுரைகள் அவரது இலக்கிய வாழ்க்கையின் ஆவணப்படம் போலுள்ளது. மல்லாங்கிணரிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த அவரது அனுபவங்கள் ஒரு எழுத்தாளன் உருவாக எவ்விதமான சவால்களை, போராட்டங்களைக் கடந்து வர வேண்டியுள்ளது என்பதன் சாட்சியாக விளங்குகிறது.