Skip to product information
ஹோமரின் ஒடிஸி

ஹோமரின் ஒடிஸி

Rs. 300.00

தமிழில் : அசுரா

 

மனிதனின் தீராத பயணம்... வீடு திரும்பும் நம்பிக்கை! ட்ரோய் போரில் வெற்றிபெற்ற பிறகு, தன் தாயகம் இதாக்காவிற்கு திரும்ப வேண்டும் என ஏங்கும் வீரன் ஒடிசியசின் நீண்ட நெடும் சாகசப் பயணம் இது. கடல் சீற்றம், அரக்கர்கள், மயக்கும் மோகினிகள். விசித்திர குள்ளர்கள், கடவுள்களின் கோபம், நண்பர்களின் துரோகம்- அனைத்தையும் தாண்டி, நம்பிக்கையை இழக்காமல் வீடு, மனைவி, மகன் ஆகியோருடன் ஒன்றிணைய அவன் மேற்கொண்ட அதிசயப் போராட்டம். மனித மனத்தின் ஆழத்தையும், விதியின் விசித்திரங்களையும் பேசும் உலகின் முதல் மற்றும் தலைசிறந்த நாவல்.

You may also like