Skip to product information
இரண்டாம் குடியேற்றம்

இரண்டாம் குடியேற்றம்

Rs. 140.00

சக்காரியாவின் எழுத்துக்கள் நமக்கு விசுவரூப தரிசனங்களை எப்போதும் வழங்குவதில்லை. மாறாக ஒரு துளியில் சமுத்திரத்தை காட்டுகிறார். சக்காரியாவை, அவர் எழுதிய எழுத்தின் பலத்துக்கு கொஞ்சமும் பழுதுவராமல், பலம் கூடுதலாகவே தமிழுக்கு தந்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ.

You may also like