Skip to product information
கற்பனை அலைகள்
Rs. 180.00
எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்
Karpanai Alaikal: ஃபிரான்ஸ் காஃப்கா, யுவான் ருல்ஃபோ ,ஹெர்மன் ஹெஸ்ஸே,செய் ஷோனகான், அகஸ்டோ மான்டெரோசோ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்,நட் ஹாம்சன், இகோர் கூஸெங்கோ என இந்தப் புத்தகம் சர்வதேச இலக்கியத்தினை ஆழமாகப் பிரதிபலிக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலான தனது தொடர் வாசிப்பின் வழியே கண்டறிந்த உண்மைகளையும், அடைந்த மகிழ்ச்சியினையும் இந்தக் கட்டுரைகளின் வழியே எஸ்.ராமகிருஷ்ணன் பதிவு செய்திருக்கிறார்.