Skip to product information
கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்

Rs. 190.00

Author: ஆ.சிவசுப்பிரமணியன்

Publication : காலச்சுவடு பதிப்பகம்

கிறித்தவம், தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்தது பைபிளும் சிலுவையும் தேம்பாவணியும் மட்டுமல்ல. தமிழ்க் கிறித்தவத்தின் வரலாற்று அடுக்குகளை ஊடறுத்துச் செல்லும் பயணமாக வரும் இக்கட்டுரைகளின் தொகுப்பு.

 

You may also like