Skip to product information
குற்றமுகங்கள்
Rs. 140.00
எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்
குற்றம் என்பது ஒரு ரகசிய முகமூடி, அதை யார் எப்போது அணிந்து கொள்வார்கள் என்று தெரியாது. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளைக் காலனிய குற்றப்புனைவுகள் என்று வரையறுக்கலாம். காலனிய ஆட்சியின்போது நடைபெற்ற பல்வேறு குற்றங்களைத் தனது புனைவின் வழியே எஸ்.ராமகிருஷ்ணன் விசித்திரமான கதைகளாக்கியிருக்கிறார்.