Skip to product information
முறிந்த சிறகுகள்
Rs. 130.00
ஜிப்ரானின் ‘முறிந்த சிறகுகள்’ லைலா – மஜ்னு, ரோமியோ – ஜூலியட் போன்ற காதல் காவியம் என்றாலும் அதில் காணப்படும் காதலின் தெய்வீகப் புனிதத்துவம் மற்றக் காவியங்களில் காண முடியாது.
செல்மா கராமி ஜிப்ரானின் முதல் காதலி. அவள்தான் அவரைக் கவிஞனாக்கினாள். ஆனால் அந்தக் காதல் கைகூடவில்லை. காதல் வானத்தில் கானம் பாடிப் பறந்த ஜிப்ரானின் சிறகுகளை விதியின் கரம் கருணையின்றி முறிந்துப்போட்டது.
ஒவ்வொருவருக்கும் ஒரு செல்மா இருப்பாள். ஆனால், ஜிப்ரான் தம் கண்ணீரைக் காவியமாககியதுபோல் மற்றவர்களால் முடியுமா என்பது ஐயமே!
- கவிக்கோ அப்துல் ரகுமான்.