Skip to product information
ஒளியின் கைகள்
Rs. 180.00
எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்
நவீன ஓவியம் அதன் நிறத்தால் மகிழ்ச்சியைப் பரப்புகிறது, நம்மை அமைதிப்படுத்துகிறது என்கிறார் ஓவியர் ஹென்றி மேட்டிஸ்ஸே. வண்ணமானது காலத்தின் ஊடகத்தைப் போலவே செயல்படுகிறது. உலகப் புகழ்பெற்ற ஓவியங்களையும், அதை வரைந்த ஓவியர்களையும் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் ஒரு கலைஞன் உலகைப் பார்க்கும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.