Skip to product information
பங்குச்சந்தையில் லாபத்தைக் கொடுக்கும் Candles & Charts

பங்குச்சந்தையில் லாபத்தைக் கொடுக்கும் Candles & Charts

Rs. 160.00

பங்குச் சந்தையில்  மெழுவர்த்தி, வடிவத்தை (Candles and Charts) தெரிந்துக்கொள்வது , ஒரு ஓட்டுநர் சாலையில் இருக்கும் Sign board-யைத் தெரிந்துக்கொள்வதற்குச் சமம். அந்த Sign board-யைப் பார்த்து நீங்கள் வண்டி ஓட்டும்போது உங்கள் திசையை மாற்றி ஓட்ட வேண்டும். அதற்கு ஏற்றவாறு உங்கள் வேகத்தை அதிகப்படுத்துவதோ, குறைப்பதோ முடிவு செய்ய வேண்டும். அதே சமயம் இந்த Sign board நீங்கள் வண்டி ஓட்டுவதைத் தீர்மானிக்காது என்ற உண்மையைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஷேர் மார்க்கெட்டில் Candles and Charts-யைக் குறித்துச் சரியான தொழில்நுட்ப பகுப்பாய்வு மூலம் பங்குச் சந்தை கணிப்புக்கான இந்நூல் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

You may also like