Skip to product information
Pasi பசி
Rs. 177.00
எழுத்தாளர் : நட்ஹாம்சன்
மொழியாக்கம் : கா.ந.சுப்ரமணியம்
பதிப்பகம் : Valari Veliyeedu
பசி அதிகரித்தது ஆனால், உணவை நினைத்தால் வயிற்றைப் புரட்டியது, என்னையே தின்றுவிடும் போல இருந்தது இரக்கம் காட்டாமல் பசி எனக்குல் அரித்தது. குடலுக்குள் மாயமாக வேலை செய்தது, குடலை அரித்து தின்னும் பல லட்சம் பூச்சிகளாகப் பசியை அறிந்து கொண்டேன். என்னென்ன அவமானங்கள்... பிச்சைக்காரனின் சோற்றைக் கூடத் திருடத் தயாராகிவிடேன் நான் அவன் பாத்திரத்திலிருந்து எடுத்து வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ளக் கூட தயாராகி இருந்தேன்.