Skip to product information
பெண் ஏன் அடிமையாணாள்?
Rs. 80.00
எழுத்தாளர் : தந்தை பெரியார்
பதிப்பகம் : Valari Veliyeedu
உலகத்திலேயே பெண்கள் விடுலையைப் பற்றிச் சிந்தித்தவர்களில் தந்தை பெரியார் குறிப்பிடப்பட வேண்டியவர். ”பெண் ஏன் அடிமையானாள்” என்ற தன்னுடைய சிறு நூலில் வரலாற்றுக் காலங்களில் பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக மாறியதற்கான தெளிவான காரணங்களை நுட்பமாக விளக்குகிறார். அதில் பெண்கள் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளைப் புரட்சிகரமாகவும் நடைமுறையில் சாத்தியம் உள்ளதாகவும் விவரிக்கிறார்.