Skip to product information
சாத்தானை முத்தமிடும் கடவுள்
Rs. 180.00
Language : Tamil
Author: ஜி. கார்ல் மார்க்ஸ்
Publisher Name : Ethir Veliyeedu
திமுக ஆக்கிரமிச்சத சன்னும் கலைஞர் டிவியும் சொல்லாது. அதிமுக ஆக்கிரமிச்சத ஜெயா டிவி சொல்லாது. விஜயகாந்த் ஆக்கிரமிச்சத கேப்டன் டிவி சொல்லாது. பச்சமுத்து ஆக்கிரமிச்சத புதிய தலைமுறை சொல்லாது. வைகுண்டராஜன் ஆக்கிரமிச்சத நியூஸ் செவன் சொல்லாது. தந்தி டிவி எவன் ஆக்கிரமிச்சாலும் சொல்லாது. மத்த டிவில்லாம் நினைச்சாலும் சொல்ல முடியாது. கடைசியா இருக்கது பொதிகை தான். அதுக்கு ஆக்கிரமிப்புன்னாலே என்னன்னு தெரியாது.