Skip to product information
சாதிப் பெருமை: இந்து இந்தியாவில் சமத்துவத்திற்கான போராட்டங்கள்

சாதிப் பெருமை: இந்து இந்தியாவில் சமத்துவத்திற்கான போராட்டங்கள்

Rs. 899.00

Language : Tamil

Author: மனோஜ் மிட்டா

Translator: ஆர். விஜயசங்கர் 

Publisher Name : Ethir Veliyeedu

சாதியை அழித்தொழித்தல் குறித்துதான் நாம் உரையாடல் நடத்த வேண்டும் என்பதில் யாருக்காவது சந்தேகமிருந்தால் அவரிடம் இந்த நூலை விட்டெறியுங்கள். அது காயமேற்படுத்தும் அளவுக்கு கனமானது; மனமாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு உறுதியானது.

மீனா கந்தசாமி, எழுத்தாளர்

மதிப்பிட முடியாத இந்த ஆக்கம் பல கட்டுக்கதைகளை தகர்த்தெறிகிறது, மறக்கப்பட்ட சில வீரர்களுக்கு மீண்டும் பெருமை சேர்க்கிறது, சாதி குறித்து நடத்தப்பட்ட சில அதிகம் சிலாகிக்கப்பட்ட ஆய்வுகளில் இருக்கும் தகவல் பிழைகளையும் தவறான முடிவுகளையும் சுட்டிக்காட்டுகிறது.

ஆனந்த் டெல்டும்டே, அறிஞர், எழுத்தாளர், குடிமை உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்.

You may also like