Skip to product information
சிரிக்கும் வகுப்பறை
Rs. 110.00
எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்
பள்ளிக்கூடம் மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதற்குப் பதிலாக அவர்களின் கற்பனையை எப்படிச் சிதறடிக்கிறது என்பதை இந்நாவலின் வழியாக சுட்டிக் காட்டியிருக்கிறார். பிழைப்பு என்பது வேறு வாழ்க்கை என்பது வேறு. நம் கல்விக் கூடங்கள் பிழைப்பதற்கான வழியை மட்டுமே கற்றுத் தருகின்றன. வாழ்வதற்கான வழியை குழந்தைகள் மொழியிலேயே சொல்லிச் செய்கிறது இந்நாவல்.