Skip to product information
தென்னிந்தியச் சிறுகதைகள்
Rs. 400.00
- Language : Tamil
- Author : கே.வி.ஷைலஜா
- Publisher Name : Vamsi Books
இதுவரையிலான மொழிபெயர்ப்பு சிறுகதைகள் அந்தந்த மொழியிலுள்ள சிறந்த சிறுகதைகளே மொழியாக்கப் பெற்று வந்துள்ளன. ஆனால் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட நான்கு மொழிச் சிறுகதைகள் ஒரே தொகுப்பில் வருவது இதுவே முதன்முறை