Skip to product information
உடலின் மொழி
Rs. 150.00
- Language : Tamil
- Author : அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
- Publisher Name : Ethir Veliyeedu
நீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும்போதே கூறினால் என்ன செய்வீர்கள்? நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல் உங்கள் உடல்நலத்திற்குக் கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்?