Skip to product information
ஊதா வண்ணக் கோப்பை

ஊதா வண்ணக் கோப்பை

Rs. 350.00

பரிபூரணம் என்று ஒன்றுமே இல்லை. குறைபாடுகளற்ற மனிதர்களும் இல்லை, உறவுகளும் இல்லை. என் பயணமும் அப்படிப்பட்ட குறைபாடுகளால் நிரம்பியவைதான். சிறு வயது முதற்கொண்டே கலாச்சாரம், குடும்பம் என்ற மேல் பூச்சுகள் மறைத்திருக்கும் ஏமாற்று வித்தைகளை கண்கூடாக பார்த்து வளர்ந்தவள் நான். மேல் பூச்சுகள் இல்லாமல் ஏமாற்று வித்தைகள் இல்லாமல் இந்தக் கோட்பாடுகளுக்குள் வாழ முயன்று தோற்றுப் போனவள் நான்.

எழுத்தாளர் : லதா

 

You may also like