Skip to product information
உயிர்க் கொல்லி நோய்கள் மீண்டும் வருகிறதா ஆபத்து?
Rs. 120.00
- Language : Tamil
- Author : அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
- Publisher Name : Ethir Veliyeedu
பசியையும், தூக்கத்தையும் ஒழுங்கு செய்வதன் மூலம் உடலின் எதிர்ப்பு வலுவானதாக மாறும். எந்த வகை கிருமி உடலுக்குள் புக நேர்ந்தாலும் அதனால் எதிர்ப்பு சக்தி மிகுந்த உடலில் வாழ முடியாது என்பது அறிவியல். நோய் வந்த சூழலில் எந்த மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தனிமனிதனின் அடிப்படை உரிமை. ஆனால், வருமுன் காப்பதே எல்லா மனிதர்களின் அவசியக் கடமை.