Skip to product information
வேட்டை நிலம்

வேட்டை நிலம்

Rs. 250.00

Language : Tamil

Author:  ராஜேஷ் வைரபாண்டியன்

Publisher Name : Ethir Veliyeedu

புலி வேட்டையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் மனித மனங்களின் உள்ளடுக்குகளில் ஒளிந்திருக்கும் மிருக குணம் தலைதூக்கும் பொழுதுகளை அதன் வெக்கையோடும் யதார்த்தத்தோடும் பதிவு செய்கிறது.

இரு பெரும் வேட்டைக்காரர்களின் வாழ்வை வெவ்வேறு கோணங்களில் பழிவாங்குதலின் தீவிரத்துடனும், கிராம வாழ்வியலின் அங்கதத்துடனும் வட்டார வழக்கில் பதிவு செய்திருக்கிறார் ராஜேஷ் வைரபாண்டியன்.

You may also like