மனித குரூரங்களை பால் சக்காரியா அளவில் எழுதிய எழுத்தாளர்கள் மிகக் குறைவு. மனித மனங்களின் பாதாளத்துக்குள், புதைந்து கிடக்கும் சகல ஆபாசங்களையும் அவர் தன் எழுத்தின்மேல் தளத்துக்குள் கொண்டு வருகிறார். அவரின் எழுத்தின் பலத்துக்குக் கொஞ்சமும் பழுது வராமல் பலம் கூடுதலாகவே தமிழுக்குத் தந்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ.
No product review yet. Be the first to review this product.