வாழ்வின் பொருட்டு பிரிந்து சென்ற பிள்ளைகள் அப்பாவின் மரணத்தின்போது மீண்டும் வீடு திரும்புகின்றனர். கைவிடுதலின் காயங்களை, மௌன உடனிருப்பை மிகத் துல்லியமான மொழிநடையில் சொல்லப்பட்டிருக்கும் நாவல் இது. எந்த அலங்காரமும் இன்றி நம்மை கரையச் செய்யும் பரிசுத்தமான வாழ்வின் நினைவுகளை நம்மில் நிலைநிறுத்துகிறது.
No product review yet. Be the first to review this product.